Home ›
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
ta
Price: Rs.30.00
Author:
தியாகச் செம்மல்
Imprint:
Aazhi
No of Pages:
56 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிறப்பு, வளர்ப்பு, சாதனை என அனைத்தையும் எளிமையாக விவரிக்கிறது இச்சிறுநூல். தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்துவது தொடர்பாக எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்நூல் பதில் அளிக்கிறது. இந்த சட்டத்தைப் பயன்படுத்தி பெறப்பட்ட பல முக்கியமான தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளது நூலின் கூடுதல் பலம்.
Main menu
Book Categories
- Politics (1)
