மையம் கலைத்த விளிம்புகள்

ta
Price: Rs.100.00
மையம் கலைத்த விளிம்புகள்
Imprint: 
Aazhi
ISBN: 
81-907523-3-2
No of Pages: 
184

தலித்களுக்கும் தலித் அல்லாதவர்களுக்கும் இடையிலான அரசியல் முரண்கள் கூர்மையடையும்போது தலித் அல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் - அவர்கள் பேர்போன சமூக நீதி வீரர்களேயாயினும் - எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் குழம்பிப் போகிறார்கள். மிகவும் துல்லியமான முறையில் தலித் அரசியலை 'கட்டுடைத்து', அதை விமர்சித்து, தங்களைத் தற்காத்துக் கொள்கிறார்கள்.