கல்யாண்ஜி - தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்

ta
Price: Rs.45.00
கல்யாண்ஜி - தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
Imprint: 
Aazhi
No of Pages: 
64

நான்கு சுவர்களுமே
சொந்தமில்லாத
அடுக்ககத் தள
வீடுகளின் வாசல்களில்
ஒரு பாம்புப் பிடாரனோ,
மல்லிகைப் பூக்காரியோ,
குடுகுடுப்பைக்காரனோ
அல்லது வழிதவறிய
குடிகாரனோ
எப்படி வர முடியாதோ
அதே போலத்தான்
கவிதைகளும் வரமுடியாத
ஒருவிதமான
வாழ்வில் நாம் இருக்கிறோம் - கல்யாண்ஜி, முன்னுரையிலிருந்து...