முட்டம் - அலைகள் பாறைகள்

ரூ. 45.00
Imprint: 
Aazhi
Price: ரூ. 45.00
பக்கங்கள்: 
64
முட்டம் - அலைகள் பாறைகள்

இந்நூல் ஒரு பெரிய நாவல் இன்னும் தொடங்காமல் முகாந்திரங்கள் மட்டும் நிகழ்ந்துகொண்டிருப்பது போலிருக்கிறது. கடற்கரைச் சித்திரங்கள், கடல் வர்ணனைகள், கடலும் வானும் மனிதனை சிறியதாக ஆக்கும் பேரனுபவ வர்ணனைகள், மீன்கள், மனிதர்கள், தேவாலயங்கள்... கோலம் போட சாணி தெளிக்கப்பட்டுவிட்டது. புள்ளிகள் தொடங்கிவிட்டன. இனி கோடுகள் மூலம் நாவல் உருவாகி வரவேண்டும்.