ரஷோமான்

ரூ. 80.00
Imprint: 
Aazhi
Price: ரூ. 80.00
பக்கங்கள்: 
152
ரஷோமான்

குரோசவாவின் படைப்புக்களில் காணும் பல்வேறு விவரங்களின் மூலத்தில் அவற்றிற்கெல்லாம் ஒரு தத்துவ மட்டத்தை உணர்த்தும் சிறப்பான (தனிப்பட்ட) "குரோசவா பார்வை" இருக்கிறதென்பதை நாம் உணரவேண்டும். "என்னுடைய எல்லா திரைப்படங்களிலும் இருக்கும் உள்ளடக்கம் ஒன்றே என்பது என்னுடைய கருத்து. அது என்னவென்று நான் எண்ணிப் பார்க்கும்போது எனக்குத் தோன்றுவது அது ஒரு கேள்வி என்பதுதான். ஏன் மனிதர்கள் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக வாழ்வதில்லை?" என்னும் கேள்வியே என் எல்லா படங்களின் ஒரே உள்ளடக்கம்" என்சிறார் குறோசவா. மனிதனின் பலவீனமே அவரது படஙகளின் உள்ளடக்கம் எனலாம்.