சுற்றுச்சுழல்

கொதிக்கும் பூமி

ரூ. 60.00
Imprint: 
Aazhi
ரூ. 60.00
பக்கங்கள்: 
104
கொதிக்கும் பூமி

இன்றைய உலகின் ஹாட் டாபிக் குளோபல் வார்மிங். வெப்பநிலை உயர்வு, கடல்மட்ட உயர்வு, புயல், வெள்ளம், பனிமலைகள் உருகுதல், துருவப்பிரதேசங்களில் பனிப்படலங்கள் மெலிதல் என அதன் அச்சுறுத்தல் பரிமாணங்கள் பல.

குளோபல் வார்மிங் (புவி வெப்பமடைதல்)குறி்த்த இந்த அறிமுக நூல், பிரச்சினையின் ஆழத்துக்குச் சென்று விவாதிக்கிறது. அதை எப்படி எதி்ர்கொள்வது என்பதையும் விவரிக்கிறது.