Home ›
தோற்றுப்போனவர்களின் பாடல்
ta
Price: Rs.70.00
Author:
வ.ஐ.ச.ஜெயபாலன்
Imprint:
Aazhi
No of Pages:
104 யுத்தம் எல்லா விதத்திலும் அம்மாவைத்தான் பாதிக்கிறது. ஜெயபாலனின் கவிதைகள் அநேகமாக யுத்தத்தினுள் அம்மா பற்றிய ஏக்கம் மற்றும் அதன் பாதிப்பிலிருந்துதான் உருவாயிருக்கின்றன. அம்மாவை நோயாளியாக்கி அலைச்சலையும் இழப்பையும் தோல்வியையும் சுமத்திவிட்டிருக்கிறது. இந்தத் தொகுதியில் இடம்பெறுகிற கூடுதலான கவிதைகள் அம்மா பற்றிய ஏக்கங்களாகவே இருக்கின்றன. ''அம்மாவின் பாடல்களை காலத்தில் எழுதுகிறேன்'' என்ற இவரின் பிரகடனமும் காலம் துயரெரித்து அம்மாவை தின்றது என்ற சோகமும் ‘தோற்றுப் போனவர்களின் பாடல்கள்’ கவிதைகளின் முதன்மையான உணர்வுகள் என்பதை உணர முடிகிறது.
Main menu
Book Categories
- Politics (1)
