ஆழி

முள்
முத்துமீனாள்
104
ரஷோமான்
அகிரா குரோசவா
தி.சு.சதாசிவம்
152
துயரத்தின் மேல் படியும் துயரம்
ரவிக்குமார்
136
கொதிக்கும் பூமி
ஆதி வள்ளியப்பன்
104
எம்.ஜி.ஆர். பேட்டிகள்
எஸ். கிருபாகரன்
208
ஓபாமா
செ.ச.செந்தில்நாதன்
120
டிராகன் - புதிய வல்லரசு சீனா
செ.ச.செந்தில்நாதன்
512

ஓஷியோ புக்ஸ்

வெற்றி A முதல் Z வரை
ஒய்.எஸ்.ராஜன்
பார்த்திபன்
336
பன்றிக் காய்ச்சல் - தப்பிப்பது எப்படி?
கணேஷ் மரியதாஸ்
தியாகச் செம்மல்
176

பேப்பர் போட் புக்ஸ்

சந்திரயான்
பார்த்திபன்
40

நீ உன் மீதே நின்று கொண்டிரு

வகை
ரூ. 40.00
வெளியீடு: 
Aazhi
விலை:ரூ. 40.00
பக்கங்கள்: 
64
நீ உன் மீதே நின்று கொண்டிரு

புலரியின் நிர்மால்யத்திலிருந்து வைகறையின் இளவெயில் வரை..... அறுபதுக்கும் மேற்பட்ட கவிதைகள். "ஒரு சொல்லின் தீயை ஒரு சொல்லாலேயே அணைக்கிறார். ஒரு சொல்லை நிகழ்த்து மேடைக்கு அனுப்பி, அதே சொல்லுடன் மேடைக்கு எதிரில் அமர்ந்து ரசிக்கிறார். எதைக் கண்டு பிடிக்கிறாரோ அதை ஒளித்து வைக்கிற முன்விளையாட்டு அவருக்குப் பிடிக்கிறது. உண்மையிடமிருந்து பொய்யையும், பொய்யிலிருந்து உண்மையையும் கற்று, கற்றதையே உண்மைக்கும் பொய்க்கும் கற்பிக்க முற்படுகிறார். உரித்துப் பார்த்துக் கொண்டே போய் ஒன்றுமில்லை என்பதைக் கண்டறிவது அவருக்குப் பிடிக்கிறது. ஏனெனில் ஒன்றுமில்லை என்பதே அவருக்கு எல்லாமாக இருக்கிறது. தேடுதலில் உள்ள சுகம் கண்டறிதலில் இல்லை என்பதும் அவருக்குத் தெரியும். ஒரு நாணயத்தின் பூவும் தலையும் அவருக்கு முக்கியம். இரக்கமாய்த் தானிருந்தாலும், எதையும் செய்துவிட இயலாது, எதையும் செய்யாமல் இருந்துவிடவும் இயலாது அவரால். காணாத ‘மரத்தின் மணம்’ கமழ்கிற இடத்தைத் தேடலால் நுகர்கிறவர் அவர். நாம் நம்மீது நின்று கொண்டிருக்கிறோம் என்று புரியும் வரை-‘நீ உன்மீதே நின்று கொண்டிரு’ எனச் சொல்வார்" என்கிறார் கல்யாண்ஜி தனது முன்னுரையில்.