ஆழி

ஓபாமா
செ.ச.செந்தில்நாதன்
120
பேயோன் 1000
பேயோன்
128
கொண்டாட்டம்
பாமா
168
அக்னி மற்றும் பிற கதைகள்
ஸிதாரா.எஸ்
ஷாராஜ்
104
டிராகன் - புதிய வல்லரசு சீனா
செ.ச.செந்தில்நாதன்
512
உனக்கும் எனக்குமான சொல்
அழகிய பெரியவன்
200
நளிர்
ரமேஷ் கோபாலகிருஷ்ணன் (நாகார்ஜூனன்)
528
மையம் கலைத்த விளிம்புகள்
அ.ராமசாமி
184

ஓஷியோ புக்ஸ்

வெற்றி A முதல் Z வரை
ஒய்.எஸ்.ராஜன்
பார்த்திபன்
336
பன்றிக் காய்ச்சல் - தப்பிப்பது எப்படி?
கணேஷ் மரியதாஸ்
தியாகச் செம்மல்
176

பேப்பர் போட் புக்ஸ்

சந்திரயான்
பார்த்திபன்
40

துயரத்தின் மேல் படியும் துயரம்

ரூ. 70.00
ஆசிரியர்: 
ரவிக்குமார்
வெளியீடு: 
Aazhi
விலை:ரூ. 70.00
ISBN: 
9789380244129
பக்கங்கள்: 
136
துயரத்தின் மேல் படியும் துயரம்

வாசிப்புச் சூழலில் நாம் காண்கிற நிர்கதியான நிலைமை ‘நவீனத்துவம்’ குறித்த விவாதத்தோடு முடிந்துவிடுவதாக இல்லை. மரணத்துக்கு இணையான புதிர்கள் நிறைந்த சமகால சிக்கல்களை நாம் அணுகும் விதங்களில் அது வெளிப்படுகிறது. பிரச்சனைகளை விளங்கிக் கொள்வதைவிடவும், விருப்பத்துக்கு ஏற்ப எதிரிகளை கட்டமைப்பதாக அமைந்துவிடுகின்ற வாசிப்புமுறைகளை எதிர்த்து நாம் இன்று போராட வேண்டியுள்ளது. நமக்குக் கிடைக்கிற பிரதிகளும், வாசிப்பு முறைகளும் இச்சிக்கலை விளங்கிக்கொள்ள உதவ முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. இதனைக் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ள ரவிக்குமார், பிரதிகள் பற்றியும், ஆளுமைகள் பற்றியும் புறவயப்பட்ட நிலையில் பேசுவதைத் தவிர்த்து, இந்த அஞ்சலிக் கட்டுரைகளில் தமது சமகாலச் சிக்கல்களை அலச முயன்றிருக்கிறார். இங்கு ‘மரணம்’ என்பது வாழ்விலிருந்து வித்தியாசப்பட்ட ஒன்றாக, அதேசமயம் வாழ்வுக்கான அர்த்தத்தைத் தேட உதவும் ஒரு ‘குறி’யாக செயல்படுகிறது.