Home ›
ஞானக்கூத்தன் கவிதைகள்
ta
Price: Rs.280.00
Author:
ஞானக்கூத்தன்
Imprint:
Aazhi
No of Pages:
440 ஞானக்கூத்தன் எழுதிய மொத்தகவிதைகளின் தொகப்பு மரபுக் கவிதைகளில் தொடங்கி, பின், நவீனக் கவிதைகள் எழுதி, தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் தன் முத்திரையைப் பதித்தவர் ஞானக்கூத்தன். இன்று வரை அவருடைய கவிதைகள் கவிஞர்களிடையே, எழுத்தாளர்களிடையே, வாசகர்களிடையே பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சூளைச் செங்கல் குவியலிலே தனிக்கல் ஒன்று சரிகிறது என்பது போல் நிலையக் கவிதைகளைச் சொல்லலாம். அவருடைய இந்த முழுக்கவிதைகளும் தமிழுலகுக்கு கிடைந்த மிகப்பெரிய பொக்கிஷம்.
Main menu
Book Categories
- Politics (1)
