ஆழி

புத்தர் அருள் அறம்
ஜி.அப்பாதுரையார்
308
தாண்டவராயன் கதை
பா.வெங்கடேசன்
952
பாழி
கோணங்கி
400
ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல்
சீனுராமசாமி
48
திரை கடலோடியும் துயரம் தேடு
யோ. திருவள்ளுவர்
152
நளிர்
ரமேஷ் கோபாலகிருஷ்ணன் (நாகார்ஜூனன்)
528
பேயோன் 1000
பேயோன்
128

ஓஷியோ புக்ஸ்

வெற்றி A முதல் Z வரை
ஒய்.எஸ்.ராஜன்
பார்த்திபன்
336
பன்றிக் காய்ச்சல் - தப்பிப்பது எப்படி?
கணேஷ் மரியதாஸ்
தியாகச் செம்மல்
176

பேப்பர் போட் புக்ஸ்

சந்திரயான்
பார்த்திபன்
40

நளிர்

ரூ. 275.00
வெளியீடு: 
Aazhi
விலை:ரூ. 275.00
ISBN: 
978-93-80244-00-6
பக்கங்கள்: 
528
நளிர்

திணை இசை சமிக்ஞை தளத்திலிருந்து நூறு முக்கிய ஆக்கங்களை நளிர் என்ற இந்தத்தொகுப்பில் நீங்கள் வாசிக்கலாம். நளிர் என்ற பழஞ்சொல்லுக்கு, குளிர்சார்ந்த உடல்நிலை எனப் பொருள் - அதாவது cold "humour". வலைத்தளம் என்பது ஒருவித cool medium என்ற புரிதலில் இந்தச் சொல்லை எடுத்தாண்டிருப்பதாகக் கூறுகிறார், இவர். தமிழ் மற்றும் உலக இலக்கியம், கலை, அறிவியலின் வரலாறு, சூழலியல், திரை, அரசியல், கோட்பாட்டு அலசல், ஊடகம், பயணம், ஃப்ரெஞ்சிலிருந்து நேரடித் தமிழாக்கம் என, பலவகையில் இயங்கும் நாகார்ஜுனன், முன்வைத்திருப்பது, மொழி-கற்பனை-அறிவு-வரலாறு-செயல் என்பதான புதியதொரு பரப்பு. தமிழ் வலைப்பக்கங்கள் இப்படி அச்சில் வருவது முதல்முறை இல்லை என்றாலும் நாகார்ஜுனனுக்கும் ஆழிக்கும் ஒரு பரிசோதனை, நளிர்.