ஆழி

உனக்கும் எனக்குமான சொல்
அழகிய பெரியவன்
200
ரஷோமான்
அகிரா குரோசவா
தி.சு.சதாசிவம்
152
உடல் உறுப்பு தானம்
டாக்டர் அசோகன்
சொ. ஞானப்பிரகாசம்
48
ச.முருகபூபதி
160
திரை கடலோடியும் துயரம் தேடு
யோ. திருவள்ளுவர்
152
தாண்டவராயன் கதை
பா.வெங்கடேசன்
952
நிசி அகவல்
அய்யப்பமாதவன்
80

ஓஷியோ புக்ஸ்

வெற்றி A முதல் Z வரை
ஒய்.எஸ்.ராஜன்
பார்த்திபன்
336
பன்றிக் காய்ச்சல் - தப்பிப்பது எப்படி?
கணேஷ் மரியதாஸ்
தியாகச் செம்மல்
176

பேப்பர் போட் புக்ஸ்

சந்திரயான்
பார்த்திபன்
40

டிராகன் - புதிய வல்லரசு சீனா

ரூ. 250.00
வெளியீடு: 
Aazhi
விலை:ரூ. 250.00
ISBN: 
978-93-80244-01-3
பக்கங்கள்: 
512
டிராகன் - புதிய வல்லரசு சீனா

சீனா இன்று உலகின் மிகப்பெரிய வல்லரசுகளில் ஒன்று. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவைப் போலவே ஏழைத் தேசமாக இருந்த சீனா, இன்று முதல் உலக நாடுகளை வென்று எல்லோரையும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. பொருளாதார முன்னேற்றத்துக்காக அது செய்த சாதனைகளையும் பெற்ற வேதனைகளையும் ஆதாரபூர்வமாக விளக்குகிறது இந்த நூல். பண்டைய சீனா, காலனிய சீனா, கம்யூனிஸ்ட் சீனா என சீனாவின் முழு வரலாற்றையுமே சித்தரிக்கும் இந்த நூல், டெங் ஷியாவ்ப்பிங் காலத்துக்குப் பின்னால் சிலிர்த்தெழுந்த நவீன சீனாவை விலாவரியாக, வியப்பும் விமர்சனமும் கலந்து படம்பிடித்துக் காட்டுகிறது. இந்திய-சீன உறவு குறித்து ஒரு சிறப்பு அத்தியாயமும் இடம்பெற்றுள்ளது. இது வெறும் தகவல் களஞ்சியமல்ல. அரசியல், பொருளாதார, சமூக ஆய்வும்கூட.