Home ›
சுஜாதா நினைவுப்புனைவு 2009
ta
Price: Rs.45.00
Author:
சந்திரன்
Imprint:
Aazhi
No of Pages:
64 அறிவியல் புனைகதைத் தொகுப்பு. நவீனத் தமிழ் இலக்கிய உலகில் அறிவியல் புனைகதைக்கான சிம்மாசனம் சுஜாதாவுக்கே உரியது. அறிவியலையும் தமிழையும் கற்பனையையும் கலந்து அவர் எழுதிய அறிவியல் புனைகதைகள் இரண்டு தலைமுறை வாசகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. அவரது நினைவாக, எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையுடன் இணைந்து, அமரர் சுஜாதா நினைவுப்புனைவு என்ற பெயரில் நடத்தப்பட்ட அறிவியல் புனைகதைப் போட்டியில் வெற்றி பெற்ற கதைகளின் தொகுப்பு இது. இவர்களில் பலர் சுஜாதா என்னும் நாற்றங்காலில் விளைந்தவர்கள்.
Main menu
Book Categories
- Politics (1)
