ஆழி

அக்னி மற்றும் பிற கதைகள்
ஸிதாரா.எஸ்
ஷாராஜ்
104
முட்டம் - அலைகள் பாறைகள்
சிறில் அலெக்ஸ்
64
திரை கடலோடியும் துயரம் தேடு
யோ. திருவள்ளுவர்
152
தமிழராய் உணரும் தருணம்
ரவிக்குமார்
184
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
தியாகச் செம்மல்
56
நளிர்
ரமேஷ் கோபாலகிருஷ்ணன் (நாகார்ஜூனன்)
528
தோற்றுப்போனவர்களின் பாடல்கள்
வ.ஐ.ச.ஜெயபாலன்
104
பாழி
கோணங்கி
400

ஓஷியோ புக்ஸ்

வெற்றி A முதல் Z வரை
ஒய்.எஸ்.ராஜன்
பார்த்திபன்
336
பன்றிக் காய்ச்சல் - தப்பிப்பது எப்படி?
கணேஷ் மரியதாஸ்
தியாகச் செம்மல்
176

பேப்பர் போட் புக்ஸ்

சந்திரயான்
பார்த்திபன்
40

கொண்டாட்டம்

வகை
ரூ. 80.00
ஆசிரியர்: 
பாமா
வெளியீடு: 
Aazhi
விலை:ரூ. 80.00
ISBN: 
978-93-80244-04-4
பக்கங்கள்: 
168
கொண்டாட்டம்

பெண்ணிய நோக்கில் எழுதப்பட்ட பல கதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. பெண் இருத்தலுக்கான, இயங்கலுக்கான, பெண்வெளி, பெண்மொழி, பெண்சக்தி, பெண்மனம் போன்றவை பற்றி எழுதப்பட வேண்டிய விசயங்கள் ஏராளமாக இருக்கின்றன என்றுதான் எண்ணுகிறேன். நான் சந்திக்கும் மனிதர்களின் மன ஆழங்களை, மன எழுச்சிகளை, கனவுகளை, மகத்தான ஆற்றல் மூலங்களை முழுமையாக அறிந்திடவோ, அறிந்தவற்றை வார்த்தைகள் ஆக்கிடவோ முடிவதில்லை என்று தோன்றுகிறது
- முன்னுரையில் இருந்து...

பாமாவின் எழுத்து நடை இலக்கிய உலகில் ஒரு தனி நடை. அவரின் கதை சொல்லும் திறனும், நையாண்டியும், நகைச்சுவையும், பகடி கலந்த உரையாடல்களும், சொல்ல வந்த கருத்தை வாசகர் மனதில் அழுத்தமாகப் பாதிக்க வைக்கும் கலையும், வாசிப்பின் இறுதியில் மனம் சிந்தனையில் சுழல்வதும், கதையின் தாக்கத்தில் இருந்து மீண்டு வர எடுக்கும் கால அவகாசமும் பாமாவிற்கே உள்ள தனி முத்திரை எனலாம்.
- பேராசிரியர் ம. லீமா ரோஸ், அணிந்துரையில் இருந்து...