காலத்தை செரிக்கும் வித்தை

ta
Price: Rs.40.00
காலத்தை செரிக்கும் வித்தை
Imprint: 
Aazhi
ISBN: 
978-93-80244-05-1
No of Pages: 
72

குமுதம் தீராநதியில் நிறைமாதச் சித்திரங்கள் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரைகள்... சீரிய பெண்ணியக் கவிதைகள் வழியாக அறிமுகமான குட்டி ரேவதியின் முதல் கட்டுரைத் தொகுப்பு. நுண்மையான சில பெண்ணிய வெளிகளைத் தமிழர் தளத்துக்குத் தருகின்றன இவரது விவாதங்கள்...