சிறில் அலெக்ஸ்

ta

சிறில் அலெக்ஸுக்கு சொந்த மண் முட்டத்திலுள்ள சிவந்த மண். தற்போது சிகாகோவில் மென்பொருள் நிபுணராக பணியாற்றுகிறார். தமிழ் வலைப்பதிவு உலகில் பிரபலமானவர்.