ஆழி

எம்.ஜி.ஆர். பேட்டிகள்
எஸ். கிருபாகரன்
208
ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல்
சீனுராமசாமி
48
காஷ்மீர்
சந்திரன்
400
புத்தர் அருள் அறம்
ஜி.அப்பாதுரையார்
308
தோற்றுப்போனவர்களின் பாடல்கள்
வ.ஐ.ச.ஜெயபாலன்
104
உடல் உறுப்பு தானம்
டாக்டர் அசோகன்
சொ. ஞானப்பிரகாசம்
48
துயரத்தின் மேல் படியும் துயரம்
ரவிக்குமார்
136
நிசி அகவல்
அய்யப்பமாதவன்
80

ஓஷியோ புக்ஸ்

வெற்றி A முதல் Z வரை
ஒய்.எஸ்.ராஜன்
பார்த்திபன்
336
பன்றிக் காய்ச்சல் - தப்பிப்பது எப்படி?
கணேஷ் மரியதாஸ்
தியாகச் செம்மல்
176

பேப்பர் போட் புக்ஸ்

சந்திரயான்
பார்த்திபன்
40

பங்கு சந்தை - அடிப்படை முதல் ஐ.பி.ஓ. வரை

ரூ. 100.00
ஆசிரியர்: 
சந்திரன்
வெளியீடு: 
Oceo Books
விலை:ரூ. 100.00
பக்கங்கள்: 
168
பங்கு சந்தை - அடிப்படை முதல் ஐ.பி.ஓ. வரை

பங்கு சந்தையை கதை வடிவுக்குள் சிக்க வைக்காமல், ஒரு அனுபவம் தலந்த கட்டுரைத் தொகுப்பாகவே எழுத முயன்றுள்ளேன். 1993 முதல்... (வணிகப் பத்திரிகைத் துறையில் அடியெடுத்து வைத்த நேரம்) இன்றுவரை... ரு பத்திரிகையாளனாகவும், பார்வையாளனாகவும், இடையிடையே பங்கு முதலீட்டாளராகவும் இருந்து கற்றுக் கொண்டவைதான் இந்தப் புத்தகம் எழுதப் பயன்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் நான் சந்தித்த, பார்த்த... கேட்ட பல விஷயங்களைத் தேவையான இடங்களில் குறிப்பட்டிருக்கிறேன். இதில் பலவும், சிறு முதலீட்டாளர்கள் எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள் என்பது குறித்துதான். புதிதாக இந்த சந்தையில் அடியெடுத்து வைப்பவர்களுக்கு இது கட்டாயமாகப் பயன்படும் என்று நம்புகிறேன்.
- முன்னுரையிலிருந்து