Home ›
பன்றிக் காய்ச்சல் - தப்பிப்பது எப்படி?
ta
Price: Rs.30.00
Author:
கணேஷ் மரியதாஸ்
Author:
தியாகச் செம்மல்
Imprint:
Oceo Books
No of Pages:
176 பன்றிக் காய்ச்சல் எப்படி பரவுகிறது? இதன் அறிகுறிகள் என்ன? இதைத் தடுக்க முடியுமா? சாதாரண காய்ச்சலுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? இதற்கான சிகிச்சை என்ன? டாமி ஃபுளூ மாத்திரை பக்க விளைவுகளை ஏற்படுத்துமா? பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து உண்டா? முகக் கவசம் பலனளிக்குமா? இப்படி பல்வேறு கேள்விகளுக்கு இந்நூல் எளிமையாகவும், விரிவாகவும் விடையளிக்கிறது. மனித குலத்தை அச்சுறுத்தி வரும் பன்றிக் காய்ச்சல் குறித்த பீதியை நீக்கி, முழு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நூலின் நோக்கம்.
Main menu
Book Categories
- Politics (1)
