Home ›
மேன்ஷன் கவிதைகள்
ta
Price: Rs.40.00
Author:
பவுத்த அய்யனார்
Imprint:
Aazhi
No of Pages:
64 பவுத்த அய்யனாருக்கு மேன்ஷன் சில கவிதைகளைச் சொல்லியிருக்கிறது. ஒரு குழந்தையின் காட்சிப்புலன் உணர்வோடு உலகத்தைப் பார்க்கிறார் பவுத்த அய்யனார். குழந்தைகள் எதையும் மிகுத்துப் பார்ப்பதும் இல்லை குறைத்துப் பார்ப்பதும் இல்லை. ஆனால் மனித இயல்புக்கே உரிய முறையில் புனைவின் தன்மையோடு பார்க்கின்றது. உங்கள் மனசுக்குள் நீர்த்துப்போய்க் கிடக்கும் கழிவிரக்கத்தைத் தொட்டு, உங்களை உங்களுக்குக் கூசவைக்கிற கவிதைகள்.
- பிரபஞ்சன், முன்னுரையில்...
Main menu
Book Categories
- Politics (1)
