அக்னி மற்றும் பிற கதைகள்

ta
விலை:Rs.70.00
அக்னி மற்றும் பிற கதைகள்
ஆசிரியர்: 
ஸிதாரா.எஸ்
மொழிபெயர்ப்பு: 
ஷாராஜ்
வெளியீடு: 
Aazhi
மொத்த பக்கங்கள்: 
104

ஸிதாரா என்ற பெண் லக்ஷமணக் கோடுகளை ஒவ்வொன்றாக மிதித்துத் தள்ளி வெளியே கடக்கிறாள். பாலியலைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்குக் கூடத் தயாராகாத கபடம் நிறைந்த சமூகத்திடம் பாலியல் மைய சரிச்சைக்குரிய நானாவிதக் கதைகளைச் சொல்லிக்கொண்டு எந்தவொரு அபிநயங்களும் இல்லாமல் நிற்கிறாள். சூதந்திரத்தைப் பற்றிய முடிவில்லாத கனவுகள் கொண்ட எழுத்தாளியின் கட்டமைப்பில் உருமாதிரிகள் உதிரந்து வீழ்கின்றன. செரிமானித்ததும், தெவிட்டியதும், இற்று வீழ்ந்ததுமான பெண் கற்பிதத்திலிருந்து வேர்விடித்து ஒரு புதிய பெண், ஒரு புதிய பெண்-ஆண் உறவு, ஒரு புதிய காலம் இவைகளைப் பற்றிய எதிர்பார்ப்புகளை வழங்கும் கதைகள் இவை.