கெண்டை மூன்குஞ்சும் குர்ஆன் தேவதையும்

ta
விலை:Rs.70.00
கெண்டை மூன்குஞ்சும் குர்ஆன் தேவதையும்
ஆசிரியர்: 
ஹெச். ஜி. ரசூல்
வெளியீடு: 
Aazhi
மொத்த பக்கங்கள்: 
144

கடந்த எண்ணூறு ஆண்டுகால தமிழ் இஸ்லாமிய மரபின் பல்வேறு பரிமாணங்களைக் காட்டுகிறார் ஹெச். ஜி. ரசூல். உமறுப் புலவர், குணங்குடி  மஸ்தான் சாகிபு முதல் இன்று தோப்பில் முகமது மூரான், ஜாகிர்ராஜா வரை... கூடவே பிறநாட்டு இஸ்லாமிய இலக்கிய ஜாம்பவான்கள் பற்றியும்.