முகப்பு ›
டிராகன் - புதிய வல்லரசு சீனா
ta
விலை:Rs.250.00
ஆசிரியர்:
செ.ச.செந்தில்நாதன்
வெளியீடு:
Aazhi
ISBN:
978-93-80244-01-3
மொத்த பக்கங்கள்:
512 சீனா இன்று உலகின் மிகப்பெரிய வல்லரசுகளில் ஒன்று. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவைப் போலவே ஏழைத் தேசமாக இருந்த சீனா, இன்று முதல் உலக நாடுகளை வென்று எல்லோரையும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. பொருளாதார முன்னேற்றத்துக்காக அது செய்த சாதனைகளையும் பெற்ற வேதனைகளையும் ஆதாரபூர்வமாக விளக்குகிறது இந்த நூல். பண்டைய சீனா, காலனிய சீனா, கம்யூனிஸ்ட் சீனா என சீனாவின் முழு வரலாற்றையுமே சித்தரிக்கும் இந்த நூல், டெங் ஷியாவ்ப்பிங் காலத்துக்குப் பின்னால் சிலிர்த்தெழுந்த நவீன சீனாவை விலாவரியாக, வியப்பும் விமர்சனமும் கலந்து படம்பிடித்துக் காட்டுகிறது. இந்திய-சீன உறவு குறித்து ஒரு சிறப்பு அத்தியாயமும் இடம்பெற்றுள்ளது. இது வெறும் தகவல் களஞ்சியமல்ல. அரசியல், பொருளாதார, சமூக ஆய்வும்கூட.
Book Categories
- வாழ்க்கை வரலாறு (3)
- சுற்றுச்சுழல் (1)
- கதை (6)
- வரலாறு (1)
- சட்டம் (1)
- நாவல் (4)
- கவிதை (12)
- அரசியல் (6)
- அறிவியல் (2)
- திரைக்கதை (1)
- சுயமுன்னேற்றம் (1)
- சிறுகதை (1)
- சமூகம் (2)
