முகப்பு ›
வெற்றி A முதல் Z வரை
ta
விலை:Rs.160.00
ஆசிரியர்:
ஒய்.எஸ்.ராஜன்
மொழிபெயர்ப்பு:
பார்த்திபன்
வெளியீடு:
Oceo Books
மொத்த பக்கங்கள்:
336 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) நீண்ட காலம் பணியாற்றி, விண்வெளி ஆய்வுகளில் முக்கிய பங்காற்றியவர். மத்திய அரசின் பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர். பிட்ஸ் பிலானி போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கௌரவ பேராசிரியராக செயல்பட்டு வருகிறார். 35க்கும் மேற்பட்ட லெளிநாடுகளுக்கு பயணம் மேறகொண்டவர். பல தொழில்நுட்ப அமைப்புகளுக்கு ஆலோசகராகவும் இருந்து வருகிறார். தமிழிலும், ஆங்கலத்திலும் கவிதைப் புத்தகங்களையும், தன்னம்பிக்கை நூல்களையும் எழுதியுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்ன் நெருங்கிய நண்பர்.
Book Categories
- வாழ்க்கை வரலாறு (3)
- Economy and Business (1)
- சுற்றுச்சுழல் (1)
- கதை (6)
- வரலாறு (1)
- சட்டம் (1)
- நாவல் (4)
- மற்றவை (17)
- கவிதை (12)
- அரசியல் (6)
- அறிவியல் (3)
- திரைக்கதை (1)
- சுயமுன்னேற்றம் (1)
- சிறுகதை (1)
- சமூகம் (3)
