ஆழி

ரஷோமான்
அகிரா குரோசவா
தி.சு.சதாசிவம்
152
ச.முருகபூபதி
160
பெருந்தாழி
ம. தவசி
176
உனக்கும் எனக்குமான சொல்
அழகிய பெரியவன்
200
புத்தர் அருள் அறம்
ஜி.அப்பாதுரையார்
308
கொண்டாட்டம்
பாமா
168
திரை கடலோடியும் துயரம் தேடு
யோ. திருவள்ளுவர்
152
மேன்ஷன் கவிதைகள்
பவுத்த அய்யனார்
64
ஈழம்: இனப்படுகொலைகளுக்குப் பின்னால்
யோ. திருவள்ளுவர்
176
நல்ல வாழ்வு, நல்ல மரணம்
தலாய் லாமா
ஒ.ரா.ந. கிருஷ்ணன்
240

ஓஷியோ புக்ஸ்

வெற்றி A முதல் Z வரை
ஒய்.எஸ்.ராஜன்
பார்த்திபன்
336
பன்றிக் காய்ச்சல் - தப்பிப்பது எப்படி?
கணேஷ் மரியதாஸ்
தியாகச் செம்மல்
176

பேப்பர் போட் புக்ஸ்

சந்திரயான்
பார்த்திபன்
40

அறிவியல்

சார்லஸ் டார்வின் - பரிணாமத்தின் பரிமாணங்கள்

ரூ. 80.00
ஆசிரியர்: 
சா.தேவதாஸ்
வெளியீடு: 
Aazhi
ரூ. 80.00
பக்கங்கள்: 
128
சார்லஸ் டார்வின் - பரிணாமத்தின் பரிமாணங்கள்

டார்வின் பிறந்து இருநூறு ஆண்டுகளாவதை ஒட்டி உலகமே கொண்டாடி வருகையில், தமிழில் ஒரு பதிவாவது செய்ய வேண்டும் என்னும் ஆசையில் இந்த நூலை முன் வைத்திருக்கிறார் சா. தேவதாஸ்.

சந்திரயான்

ரூ. 40.00
ஆசிரியர்: 
பார்த்திபன்
வெளியீடு: 
Paper Boat Books
ரூ. 40.00
பக்கங்கள்: 
40
சந்திரயான்

இந்தியாவின் நிலவுப் பயணத்தை விறுவிறுப்பான நடையில் விவரிக்கிறது இந்நூல். ஸ்ரீஹரிகோட்டாவில் சந்திரயான் ஏவப்பட்ட நிமிடத்தில் இருந்து, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் பத்திரமாக நிலைநிறுத்தப்பட்ட தருணம் வரை... ஒவ்வொரு நிகழ்வையும் படிக்கும் போது, இஸ்ரோ விஞ்ஞானிக்ளுக்கு இருந்த அதே படபடப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. உலகிலேயே முதல் முறையாக, முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக நிலவைத் தொட்ட சந்திரயானின் பயணத்தை ஆசிரியர் விவரிப்பதைப் படிக்கும் போது, நாமே நிலவுக்கு சாகசப் பயணம் மேற்கொண்ட அனுபவம் கிடைக்கிறது.