ஆழி

எம்.ஜி.ஆர். பேட்டிகள்
எஸ். கிருபாகரன்
208
நல்ல வாழ்வு, நல்ல மரணம்
தலாய் லாமா
ஒ.ரா.ந. கிருஷ்ணன்
240
தீண்டப்படாத நூல்கள்
ஸ்டாலின் ராஜாங்கம்
104
ருதுவனம்
தாரா கணேசன்
88
ரஷோமான்
அகிரா குரோசவா
தி.சு.சதாசிவம்
152
துயரத்தின் மேல் படியும் துயரம்
ரவிக்குமார்
136
தோற்றுப்போனவர்களின் பாடல்கள்
வ.ஐ.ச.ஜெயபாலன்
104
மேன்ஷன் கவிதைகள்
பவுத்த அய்யனார்
64
நிசி அகவல்
அய்யப்பமாதவன்
80

ஓஷியோ புக்ஸ்

வெற்றி A முதல் Z வரை
ஒய்.எஸ்.ராஜன்
பார்த்திபன்
336
பன்றிக் காய்ச்சல் - தப்பிப்பது எப்படி?
கணேஷ் மரியதாஸ்
தியாகச் செம்மல்
176

பேப்பர் போட் புக்ஸ்

சந்திரயான்
பார்த்திபன்
40

கதை

சோளி க்கே பீச்சே - பெண்கள் எழுதிய கதைகள்

வகை
ரூ. 80.00
ஆசிரியர்: 
ரவிக்குமார்
வெளியீடு: 
Aazhi
ரூ. 80.00
ISBN: 
9789380244136
பக்கங்கள்: 
128
சோளி க்கே பீச்சே - பெண்கள் எழுதிய கதைகள்

ஒரு படைப்பை மொழிபெயர்க்கும்போது ஒரு மொழியில் ஒரு படைப்பாளி நெய்து வைத்ததைப் பிரித்து மீண்டும் நெய்கிறார் மொழிபெயர்ப்பாளர். அதன் முடிவில் கிடைப்பது மூலத்தின் நகலா? புதிதான ஒன்றா? இரண்டுக்குமே இல்லை என்ற பதிலைத்தான் கூற வேண்டியிருக்கும். மொழியின் மங்கலான, தெளிவற்ற புலத்தில் செயல்படுகிறது மொழிபெயர்ப்பு.

உலகின் வேறுபட்ட நாடுகளை, கலாச்சாரங்களைச் சேர்ந்த பதினொரு பெண்கள் எழுதிய சிறுகதைகள் இங்கே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கண்ணீரை, புன்னகையை, வேட்கையை - மொழியின், நாட்டின் எல்லைக்கோடுகள் பிரித்துவைக்க முடியாது என்பதை எடுத்துக்காட்டுகின்றன இந்தக் கதைகள்.

 

அக்னி மற்றும் பிற கதைகள்

வகை
ரூ. 70.00
ஆசிரியர்: 
ஸிதாரா.எஸ்
மொழிபெயர்ப்பு: 
ஷாராஜ்
வெளியீடு: 
Aazhi
ரூ. 70.00
பக்கங்கள்: 
104
அக்னி மற்றும் பிற கதைகள்

ஸிதாரா என்ற பெண் லக்ஷமணக் கோடுகளை ஒவ்வொன்றாக மிதித்துத் தள்ளி வெளியே கடக்கிறாள். பாலியலைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்குக் கூடத் தயாராகாத கபடம் நிறைந்த சமூகத்திடம் பாலியல் மைய சரிச்சைக்குரிய நானாவிதக் கதைகளைச் சொல்லிக்கொண்டு எந்தவொரு அபிநயங்களும் இல்லாமல் நிற்கிறாள். சூதந்திரத்தைப் பற்றிய முடிவில்லாத கனவுகள் கொண்ட எழுத்தாளியின் கட்டமைப்பில் உருமாதிரிகள் உதிரந்து வீழ்கின்றன. செரிமானித்ததும், தெவிட்டியதும், இற்று வீழ்ந்ததுமான பெண் கற்பிதத்திலிருந்து வேர்விடித்து ஒரு புதிய பெண், ஒரு புதிய பெண்-ஆண் உறவு, ஒரு புதிய காலம் இவைகளைப் பற்றிய எதிர்பார்ப்புகளை வழங்கும் கதைகள் இவை.

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் - பிரபஞ்சன்

வகை
ரூ. 160.00
ஆசிரியர்: 
பிரபஞ்சன்
வெளியீடு: 
Aazhi
ரூ. 160.00
பக்கங்கள்: 
264
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் - பிரபஞ்சன்

தமிழின் முன்னணி எழுத்தாளரான பிரபஞ்சனுக்கு இதுவரை வசப்படாத தமிழ் வானம் ஏதுமில்லை.

இந்த நூல் அவரது சிறந்த கதைகள் சிலவற்றின் தொகுப்பு.

கொண்டாட்டம்

வகை
ரூ. 80.00
ஆசிரியர்: 
பாமா
வெளியீடு: 
Aazhi
ரூ. 80.00
ISBN: 
978-93-80244-04-4
பக்கங்கள்: 
168
கொண்டாட்டம்

பெண்ணிய நோக்கில் எழுதப்பட்ட பல கதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. பெண் இருத்தலுக்கான, இயங்கலுக்கான, பெண்வெளி, பெண்மொழி, பெண்சக்தி, பெண்மனம் போன்றவை பற்றி எழுதப்பட வேண்டிய விசயங்கள் ஏராளமாக இருக்கின்றன என்றுதான் எண்ணுகிறேன். நான் சந்திக்கும் மனிதர்களின் மன ஆழங்களை, மன எழுச்சிகளை, கனவுகளை, மகத்தான ஆற்றல் மூலங்களை முழுமையாக அறிந்திடவோ, அறிந்தவற்றை வார்த்தைகள் ஆக்கிடவோ முடிவதில்லை என்று தோன்றுகிறது
- முன்னுரையில் இருந்து...

சுஜாதா நினைவுப்புனைவு 2009

வகை
ரூ. 45.00
ஆசிரியர்: 
சந்திரன்
வெளியீடு: 
Aazhi
ரூ. 45.00
பக்கங்கள்: 
64

அறிவியல் புனைகதைத் தொகுப்பு. நவீனத் தமிழ் இலக்கிய உலகில் அறிவியல் புனைகதைக்கான சிம்மாசனம் சுஜாதாவுக்கே உரியது. அறிவியலையும் தமிழையும் கற்பனையையும் கலந்து அவர் எழுதிய அறிவியல் புனைகதைகள் இரண்டு தலைமுறை வாசகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. அவரது நினைவாக, எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையுடன் இணைந்து, அமரர் சுஜாதா நினைவுப்புனைவு என்ற பெயரில் நடத்தப்பட்ட அறிவியல் புனைகதைப் போட்டியில் வெற்றி பெற்ற கதைகளின் தொகுப்பு இது. இவர்களில் பலர் சுஜாதா என்னும் நாற்றங்காலில் விளைந்தவர்கள்.

தஞ்சை ப்ரகாஷ் படைப்புலகம்

வகை
ரூ. 90.00
வெளியீடு: 
Aazhi
ரூ. 90.00
பக்கங்கள்: 
160

தொகுப்பாசிரியர்: கீரனூர் ஜாகிர்ராஜா