ஆழி

காஷ்மீர்
சந்திரன்
400
எம்.ஜி.ஆர். பேட்டிகள்
எஸ். கிருபாகரன்
208
ரஷோமான்
அகிரா குரோசவா
தி.சு.சதாசிவம்
152
கொண்டாட்டம்
பாமா
168
இந்திரன் காலம்
இந்திரன்
176
தமிழராய் உணரும் தருணம்
ரவிக்குமார்
184

ஓஷியோ புக்ஸ்

வெற்றி A முதல் Z வரை
ஒய்.எஸ்.ராஜன்
பார்த்திபன்
336
பன்றிக் காய்ச்சல் - தப்பிப்பது எப்படி?
கணேஷ் மரியதாஸ்
தியாகச் செம்மல்
176

பேப்பர் போட் புக்ஸ்

சந்திரயான்
பார்த்திபன்
40

வாழ்க்கை வரலாறு

அலெக்சாண்டர் - தோல்வியே அறியாதவன்

ரூ. 30.00
ஆசிரியர்: 
மு. அர்ச்சுனன்
வெளியீடு: 
Paper Boat Books
ரூ. 30.00
பக்கங்கள்: 
80

மகா அலெக்சாண்டர்

2300 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த கிரேக்க மாமன்னன் அலெக்சாண்டர்.

பண்டைய காலத்தின் மிகப் பெரிய பேரரசை உருவாக்கினான். இந்தியாவின் எல்லைவரை வந்தான். வெற்றிக்கும் மதியூகத்துக்கும் அலெக்சாண்டருக்கு நிகரான பேரரசர்கள் வெகு சிலரே.

சே குவேரா

ரூ. 30.00
ஆசிரியர்: 
க. சிவஞானம்
வெளியீடு: 
Paper Boat Books
ரூ. 30.00
பக்கங்கள்: 
80

எர்னெஸ்டோ சே குவேரா

அர்ஜெண்டைனாவில் பிறந்தவர். தென் அமெரிக்கா முழுவதும் சுற்றினார். கியூபாவில் ஏற்பட்ட புரட்சியில் கலந்து கொண்டவர். பிறகு அமைச்சாராகவும் ஆனார். அவர் நினைத்திருந்தால் பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டே சும்மா இருந்திருக்கலாம். ஆனால் அவர் அந்த பொறுப்புகளை உதறித்தள்ளிவிட்டு பிற நாட்டு மக்களின் விடுதலைக்காக போராடப்போனார். இப்படி, நாடு, இனம் கடந்த மனிதனாக, உலகக் குடிமகனாக ஆனார்.

அமர்தியா சென் - ஒரு சுருக்கமான அறிமுகம்

ரூ. 30.00
ஆசிரியர்: 
சா.தேவதாஸ்
வெளியீடு: 
Aazhi
ரூ. 30.00
பக்கங்கள்: 
48
அமர்தியா சென் - ஒரு சுருக்கமான அறிமுகம்

சென்னைப் பொறுத்தவரை, அவரது கருத்துலகம், கொள்கைப்பிடிப்பு, நிலைப்பாடுகளைக் கொண்டு, 'இவர்தான் அமர்தியா' என்று முத்திரை குத்திவிட முடியாது. இடதுசாரி செயல் வேகத்துடன் மாணவப் பருவத்தில் செயல்பட்ட சென், இறுக்கமான சித்தாந்தங்களிலும் சூத்திரங்களிலும் தன்னை இழந்துவிடாதவர். நல்ல அம்சங்கள் எங்கிருந்தாலும் அவற்றை ஆர்வத்துடன் உள்வாங்கிக் கொள்வார். தோற்றத்தில் முரண்பட்டு, அடிப்படையில் ஒத்திசைவு கொண்டுள்ள அணுகுமுறைகளை அரவணைத்துக் கொள்வார். காழ்ப்புணர்வு கிஞ்சித்தும் இல்லாது வாதிடுவார். திறந்த மனதுடன் விவாதிப்பார். அவர் ஒரு பன்மைத்துவவாதி.