ஆழி

தாண்டவராயன் கதை
பா.வெங்கடேசன்
952
ஓபாமா
செ.ச.செந்தில்நாதன்
120
டிராகன் - புதிய வல்லரசு சீனா
செ.ச.செந்தில்நாதன்
512
நீ உன் மீதே நின்று கொண்டிரு
க. முத்துக்கிருஷ்ணன்
64
ஈழம்: இனப்படுகொலைகளுக்குப் பின்னால்
யோ. திருவள்ளுவர்
176
உடல் உறுப்பு தானம்
டாக்டர் அசோகன்
சொ. ஞானப்பிரகாசம்
48
முட்டம் - அலைகள் பாறைகள்
சிறில் அலெக்ஸ்
64
பேயோன் 1000
பேயோன்
128
நிசி அகவல்
அய்யப்பமாதவன்
80

ஓஷியோ புக்ஸ்

வெற்றி A முதல் Z வரை
ஒய்.எஸ்.ராஜன்
பார்த்திபன்
336
பன்றிக் காய்ச்சல் - தப்பிப்பது எப்படி?
கணேஷ் மரியதாஸ்
தியாகச் செம்மல்
176

பேப்பர் போட் புக்ஸ்

சந்திரயான்
பார்த்திபன்
40

வணிகம்

பங்கு சந்தை - அடிப்படை முதல் ஐ.பி.ஓ. வரை

ரூ. 100.00
ஆசிரியர்: 
சந்திரன்
வெளியீடு: 
Oceo Books
ரூ. 100.00
பக்கங்கள்: 
168
பங்கு சந்தை - அடிப்படை முதல் ஐ.பி.ஓ. வரை

பங்கு சந்தையை கதை வடிவுக்குள் சிக்க வைக்காமல், ஒரு அனுபவம் தலந்த கட்டுரைத் தொகுப்பாகவே எழுத முயன்றுள்ளேன். 1993 முதல்... (வணிகப் பத்திரிகைத் துறையில் அடியெடுத்து வைத்த நேரம்) இன்றுவரை... ரு பத்திரிகையாளனாகவும், பார்வையாளனாகவும், இடையிடையே பங்கு முதலீட்டாளராகவும் இருந்து கற்றுக் கொண்டவைதான் இந்தப் புத்தகம் எழுதப் பயன்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் நான் சந்தித்த, பார்த்த... கேட்ட பல விஷயங்களைத் தேவையான இடங்களில் குறிப்பட்டிருக்கிறேன். இதில் பலவும், சிறு முதலீட்டாளர்கள் எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள் என்பது குறித்துதான்.